vastu for basement car parking

பூமியின் அமைப்பில் தரைத்தள வாஸ்து

vastu for basement car parking
vastu for basement car parking

   பூமியின் அமைப்பில் தரைத்தளத்தை தாண்டி

                                          பள்ளம் பறித்து கட்டிடங்களை கட்டலாமா?

நவீன காலத்தில் இல்லத்தில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டிடத்தில் தரைத்தளத்தை எட்டடி பள்ளம் தோண்டி. அமைப்பார்கள். அதுபோல நகரத்தின் மையப் பகுதிகளில் உள்ள சாலைகளில் அண்டர்கிரவுண்ட் கட்டிடங்களை பல லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து தரைத்தள கட்டடங்களையும் தரை மேலான கட்டிடங்களையும் கட்டுகின்றார்கள்.

அந்த வகையில் இவ்வகை கட்டடங்களை வாஸ்து அமைப்பில் நன்மையா?அல்லது தீமையா? என்றால் சில இடங்களில் ஒரு 25 சதவீத அளவுக்கு நன்மையாகவும், ஒரு சில இடங்களில் 100% தீமையாகவும் முடிந்துவிடுகிறது .அதாவது ஒரு கட்டிடத்தில் தரைத்தளத்தை பள்ளம் செய்யும்பொழுது சாலைகள் மேற்கிலும் தெற்கிலும் செல்லக்கூடிய இடங்களுக்கு தரைத் தளம் அமைத்துக் கொண்டால், 25 சதவீத அளவில் நன்மை பயக்கும் .

சாலைக்கு மேற்குபுறத்திலும், தெற்குப் புறத்திலும் பள்ளங்கள் தோண்டி கட்டிட அமைப்பு ஏற்படுத்தும் பொழுது நிச்சயமாக வாஸ்து ரீதியாக 100 சதம் தவறு ஆகும். ஆகவே எந்த நிலையிலும் பள்ளம் தோண்டுவது என்பது பணம் வரும் என்பதற்காக தரைத்தள பள்ள அமைப்பில் கட்டிடம் அமைக்கின்றனர். ஆனால் கட்டிடம் கட்டும் அவர்களின் அடுத்த வாரிசு வேலை இல்லாத மனிதர்களாக மாறி விடுகின்றனர்.

பூமியை தோண்டி இயற்கைக்கு முரணாக ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி கட்டிடம் ஏற்படுத்தும் போது அதிலுள்ள பேஸ்பெண்ட் பள்ளம் என்கிற அமைப்பாக மாறி விடுகிறது .இந்த இடத்தில் இயற்கைக்குப் புறம்பான செயலாக முடிந்து, வாஸ்து ரீதியாக குற்றம் ஆகி விடுகிறது. ஆகவே எக்காரணம் கொண்டும் பணம் இருக்கிறது, இடம் இருக்கிறது என்பதற்காக பூமியை தோண்டி இயற்கை சார்ந்த மேக்னடிக் சக்தியை அதிகமாக்கி சிரமப்பட்டு வாழ வேண்டாம். பள்ளம் தோண்டி கட்டிடம் கட்டும் யாராக இருந்தாலும், தனது வாரிசுகளுக்கு அவர்களே பள்ளம் தோண்டி வைத்துவிட்டு செல்கின்றனர். பள்ளம் பறித்து கட்டிடம் கட்டுவது என்பது நமக்கு நாமே பள்ளம் தோண்டி கொள்வதற்கு சமம்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu a
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,

www.chennaivasthu.com

E-mail:

jagan6666@gmail.com

Android App:

https://play.google.com/store/apps/details?id=com.wChennaiVasthu_8718184&hl=en

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

error: Content is protected !!