chennai vasthu

ஆண்வாரிசு இல்லாமல் போவதற்கு உண்டான வீட்டு அமைப்புகள்

ஆண்வாரிசு இல்லாமல் போவதற்கு உண்டான
வீட்டு அமைப்புகள்  பற்றி தெரிந்து கொள்வோம்.
chennai vasthu
chennai vasthu
 இக்காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமை என்ற நிலை வந்துவிட்டது. அதேபோல பெண்களும் நாங்கள் ஒன்றும் ஆண்களுக்கு இளைத்தவர்கள் அல்ல என்கிற நிலைபாட்டினை உருவாக்கிவிட்டார்கள். ஆனாலும் இன்றைக்கு நமது சமுதாயத்தில் ஆண்வாரிசைதான் தன்னுடைய வாரிசாக கருதுகிறார்கள். இன்றைக்கும் தனக்கு ஆண்வாரிசு வேண்டும் என்கிற நோக்கத்தில் இரண்டாவது திருமணம் செய்த இடங்களில் வாஸ்து பார்த்த அனுபவம்   எனக்கு உண்டு.
ஆண்வாரிசு இல்லாத வீட்டு அமைப்புகள் எப்படி இருக்கும்.
 தென்கிழக்கு, வடமேற்கு வளர்ந்த அமைப்புள்ள வீடுகள்.
தென்மேற்கு இடம் கட்டான அமைப்புள்ள வீடுகள்.
வட கிழக்கு முழுவதும் மூடிய வீடுகள்.
 தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து, தெருபார்வை உள்ள இல்லங்கள்.
வடமேற்கு, தென்மேற்கு தெருகுத்து,மற்றும்  தெருபார்வை உள்ள வீட்டு அமைப்புகள்.
தென்மேற்கு, மேற்கு மற்றும் தெற்கு தெருகுத்து அல்லது தெரு பார்வை அமைப்புகள்.
 தெற்கும், மேற்கும் சேரக்கூடிய சாலை அமைப்புள்ள மனைகள்.
தென்மேற்கு உள்மூலை படி அமைப்பு.தென்மேற்கு பூஜையறை, கழிவறை, சமையலறை அமைப்புகள்.
 தென்மேற்கு வாசல் மற்றும் போர்டிகோ அமைப்புகள்.
இதையும் தாண்டி இன்னும் குறிப்பிடும்படியான சில அமைப்புகள் உண்டு.அதனை நேரில் ஆலோசனை செய்யும் போது சுட்டி காட்டி சரி செய்து கொடுக்க முடியும்.
ReplyForward
error: Content is protected !!